God is good we sing and shout it,
God is good, we celebrate
God is good, no more we doubt it,
God is good, we know it’s true
And when I think of His love for me,
My heart fills with praise
And I feel like dancing
For in His heart there’s room for me
And I run with arms open wide
நல்லவர் பாடி துதிப்போம்
நல்லவர் கொண்டாடிடுவோம்
நல்லவர் சந்தேகமில்லையே
நல்லவர் சத்தியமே
அன்பினை நினைக்கையில் பொங்கிடுதே
என் இதயம் முழுவதும்
நன்றியால் நிறைந்திடும்
அன்பின் கரத்தை நீட்டியவர்
என்னை அணைத்து மகிழ்ந்திடுவார்