Gallileya Endra Ooril

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர்இ செவிடர்இ முடவர்
எல்லோரையும் இயேசு குணமாக்கினார்
- கலிலேயா என்ற ஊரில்

அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே

கரங்களை தட்டி பாடிடுவோம் (3)
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை அசைத்து பாடிடுவோம் (3)
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் (3)
அல்லேலூயா ராஜனுக்கே
- அல்லேலூயா ராஜனுக்கே

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர்இ செவிடர்இ முடவர்
எல்லோரையும் இயேசு குணமாக்கினார்

- அல்லேலூயா ராஜனுக்கே