Ennale Nee Marakapaduvadhillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை - (2)
உன்னை கை விடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை - (2)
- என்னாலே நீ

1. மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய்
உன்னை பகைத்தாலும் - (2)
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் - (2)
- உன்னை கை விடுவதில்லை
- என்னாலே நீ

2. தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் - (2)
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும் - (2)
- உன்னை கை விடுவதில்லை
- என்னாலே நீ

உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை
உம் வார்த்தை மாறுவதே இல்லை
என்னை கைவிடுவதில்லை
என்னை விட்டு விலகுவதில்லை

Ennale nee marakapaduvadhillai
En vaarthai maaruvadhae illai - (2)
Unnai Kai viduvadhillai
Unnai vittu vilaguvadhillai - (2)
- Ennale nee

1. Manidhar marandhu ponalum
Vanpagayaai unnai pagaithalum - (2)
Uravugal veruthu thallinalum
Vaarthaigalal unnai vadhaithalum - (2)
- Ennale nee
- Unnai Kai

2. Tholvigal unnai soozhndhalum
Nammbikai anaithum ilandhalum - (2)
Viyadhiyal sariram vaadinalum
Maranamae arugil nerunginalum - (2)
- Ennale nee
- Unnai Kai

Ummalae naan marakapaduvadhillai
um vaarthai maaruvadhae illai
Unnai Kai viduvadhillai
Unnai vittu vilaguvadhillai