Ennai Poosi Kayangal Aatriye

என்னை பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றுதே
மரணத்தருவாயில் என்னை அவர் கண்டால் அன்பால்
எரிகோ நகர் வீதி தனில்

எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் அன்பைக் கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் அன்பைக் கவர்ந்தார்
- என்னை பூசி காயங்கள் ஆற்றியே


He poured in the oil and the wine
The kind that restoreth my soul
He found me bleeding and dying
On the Jericho road
And He poured in the oil and the wine

Jesus, Jesus, Jesus
I've got Him on my mind (3)
I have Jesus on my mind