என்னை காக்க கர்த்தர் உண்டு
கருதாய் என்னை காப்பார்
இராப்பகல் கண் உரங்காமல்
கண்மணி போல காப்பார்
- என்னை காக்க கர்த்தர் உண்டு
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உரங்கினாலும்
கண்உரங்காமல் காப்பார்
- என் கால்கள் கல்லில் இடறாமல்
- என்னை காக்க கர்த்தர் உண்டு
பகல் நேரம் பரந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இராட்சாமம் பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
- பகல் நேரம் பரந்திடும் அம்பு
- என்னை காக்க கர்த்தர் உண்டு
இருளில் நடமாடும் கொல்லை நோயும்
ஓன்றும் செய்யாதே
மதியான பாலாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே
- இருளில் நடமாடும் கொல்லை நோயும்
- என்னை காக்க கர்த்தர் உண்டு
சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரைந்தென்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டே
- சிங்கத்தின் கெபியில் கூட
- என்னை காக்க கர்த்தர் உண்டு
அக்கினியின் சூழை நடுவில்
எரிந்திடவே நான்
எரிந்திட மாட்டேன்
கரத்துக்குள் மறைந்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே
- என்னை காக்க கர்த்தர் உண்டு