Endraikkum Ullavare Srishtippin

1. என்றைக்கும் உள்ளவரே சிருஷ்டிப்பின் கர்த்தரே
சர்வ வல்லவர்
ஆவியானவராலே உற்பத்தியானவர்
இயேசு என் இரட்சகர்

பிதா குமாரன் ஆவி
விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே
விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று
விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில்
விசுவாசிக்கின்றேன் - 2

2. சிலுவையில் இரத்தம் சிந்தி
என் நியாயாதிபதி மன்னிப்பு தந்தீர்
பாதாளம் இறங்கின போதும்
உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் - பிதா குமாரன்

நம்புவேன் உம்மையே
உயிர்த்தெழுந்தீர் என்பதையே
இயேசுவே ஆண்டவர் நம்புவேன் - 2

3. பொதுவான பரிசுத்த சபையும்
பரிசுத்தவான்களின் ஐக்கியம்
நித்திய ஜீவனையும் விசுவாசிக்கின்றேன்
மறுபடியும் கிறிஸ்து வருவார் மேகங்கள் மீதினில்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் - 2 - பிதா குமாரன்

இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் - 3


1. Endraikkum Ullavarae Srishtippin Kartharae
Sarva Vallavar
Aaviyaanavaraalae Urpathiyaanavar
Yesu En Ratchakar

Pitha Kumaran Aavi
Visuvaasikkindraen
Thiriyega Devanayae
Visuvaasikkindraen
Magimayil Ezhuvom Endru
Visuvaasikkindraen
Yesuvin Naamathil
Visuvaasikkindraen - 2

2. Siluvayil Ratham Sinthi
En Gnayathipathi Mannippu Thantheer
Baathaalam Irangina Bothum
Uyirthu Ezhunthu Unnatham Uyarntheer - Pitha Kumaran

Nambuvaen Ummayae
Uyirthezhuntheer Enbathayae
Yesuvae Aandavar Nambuvaen - 2

3. Pothuvaana Parisuththa Sabayum
Parisuthavangalin Aikkiyam
Nithiya Jeevanayum Visuvaasikkindraen
Marubadiyum Kristhu Varuvar Maegangal Meedhinil
Yesuvin Naamathil Visuvaasikkindraen - 2 - Pitha Kumaran

Yesuvin Naamathil visuvaasikkindraen - 3