எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
என் தாகம் தீர்க்கும் கன்மலை
நான் நம்பும் என் புகலிடம்
நான் தங்கும் அடைக்கலப்பட்டணம் - 2
அன்பரே என் இயேசுவே
என் ஆதாரம் நீர் தானே
நான் தங்கும் அடைக்கலப்பட்டணம்
ஒரு இமைப்பொழுதும் என்னை மறவாமல்
உள்ளம்கையில் என்னை பொரிந்துள்ளார் - 2
கண்ணின் மணிபோல் என்னை காக்கிறார்
காலமெல்லாம் தூக்கி சுமப்பார் - 2
- அன்பரே
கர்த்தர் கரத்திலுள்ள நல்ல பாத்திரம் நான்
கடுகளவும் குறை எனக்கில்லை - 2
கரம் பிடித்து என்னை நடத்துவார்
கன்மலைமேல் என்னை நிறுத்துவார் - 2
- அன்பரே
Enaku othasai varum parvatham
En thaagam theerkum kanmalai
Naan nambum en pugalidam
Naan thangum adaikalapatanam - 2
Anbarae en yesuvae
En aatharam neer thanae
Naan thangum adaikalapatanam
Oru imaipoluthum ennai maravamal
Ullamkaiyil ennai porinthullar - 2
Kannin manipoel ennai kaakiraar
Kaalamellam thooki sumapaar - 2
- Anbarae
Karthar karathilulla nalla paathiram naan
Kadukalavum kurai enakillai - 2
Karam pidithu ennai nadathuvaar
Kanmalaimael nnai niruthuvaar - 2
- Anbarae