En Karthar Seitha Nanmaiyaavum

என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்

ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2

1) தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் கரம்பிடித்து தூக்கினீர் -2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
- ஸ்தோத்தரிப்பேன் நான்

2) என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு நீர்தான் ஐயா -2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2
- ஸ்தோத்தரிப்பேன் நான்

3) என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா -2
நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2
- ஸ்தோத்தரிப்பேன் நான்
- என் கர்த்தர் செய்த


En karthar seitha nanmaiyaavum enni
Mulumanathaai sthotharipaen naan
Aarainthu mudiyaatha athisayangal seitheerae
Mulumanathaai sthotharipaen naan

Sthotharipaen naan sthotharipaen naan
Mulumanathaai sthotharipaen naan -2
Ennilaa nanmaigal en vaalvilae seitheerae
Mulumanathaai sthotharipaen -2

1. Thaalvil ennai kannoki paartheer
Thayavaai karampidithu thookineer - 2
Ethaatha uyarathilae utkaara vaitheerae
Mulumanathaai sthotharipaen naan -2
- Sthotharipaen naan

2. Ennai endrum kaividaatha nesar
Yesu neerthaan ayya - 2
Ennai maravaamal en ninaivaai irupavarae
Mulumanathaai sthotharipaen naan -2
- Sthotharipaen naan

3. Ennai endrum nal maeichal nadathum
Maeipar neerthanaiyaa - 2
Nanmai kirubaiyendrum pin thodara seitheerae
Mulumanathaai sthotharipaen naan -2
- Sthotharipaen naan
- En karthar seitha