En Belaney En Thurugame

என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன் - 2

ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே - 2

என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே - 2 - ஆராதிப்பேன்

என் தாயும் என் தகப்பனும்
என் ஜீவனும் நீரே
என்னை தாங்கும் சொந்தமும்
என் நண்பரும் நீரே - 2 - ஆராதிப்பேன்


En Belaney En Thurugame
Ummai Aarathipen
En Aranum En Kottayume
Ummai Aarathipen - 2

Aarathipen En Yesuvaiye
Nesipen En Nesaraiye - 2

En Neenaivum Yekamum
En Vanjayum Neere
En Thunaiyum Thanjamum
En Pugalidam Neere- 2 - Aarathipen

En Thayum En Thagapanum
En Jeevanum Neere
Ennai Thangum Sonthamum
En Nanbarum Neere - 2 - Aarathipen