En Aathuma Ummai Nokki Amarnthirukkum

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் - 2 (என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் - அசைவுற விடமாட்டீர்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே - அசைவுற விடமாட்டீர்



En aathuma ummai nokki amarnthirukkum
Naan nambhuvathu ummallae aagum
Kanmalaiyae adaikalamae
En belanae ennai meetavarae (kaapavarae)

Aasaivura vidamateer - 2 (Ennai)

Ekkalathilum ummai nambiduvaen
En ithayathai ummidam ootriduvaen - Aasaivura vidamateer

Kirubaiyum magimaiyum niranithavarae
Samayathil thakka balan alipavarae - Aasaivura vidamateer