Ebenezarae Udhavineerae Aarathanai En

எபிநேசரே உதவினீரே
ஆராதனை உமக்கே
எல்ரோஹி என்னை கண்டீரெ
ஆராதனை உமக்கே

துதிக்கின்ற போது இறந்கிடுவீரே
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே (2)
ஆராதனை உமக்கே
வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே (2)
ஆராதனை உமக்கே (3)

யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்
ஆராதனை உமக்கே
யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
ஆராதனை உமக்கே
- துதிக்கின்ற போது


Ebenezarae udhavineerae
Aaradhanai umakkae
Elrohi ennai kandeerae
Aaradhanai umakkae

Thuthikkindra podhu irangiduveerae
Thuthigalin naduvae vaasam seiveerae (2)
Aaradhanai umakkae
Vaarum thooya aaviyae thuthigalai yaetridumae (2)
Aaradhanai umakkae (3)

Yegova yeerae ellam paarthukoveer
Aaradhanai umakkae
Yegova rapah sugam thandeerae
Aaradhanai umakkae
- Thuthikindra podhu