Devakumara Devakumara Yenna

தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் (2)

உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் (2)

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே (2)

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும் (2)

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே (2)


Devakumara Devakumara Yenna Ninaichedengge
Devakumara Devakumara Konjum Ninaichedengge
Neengge Ninaicha Aasirvathanthaan
Yenna Marantha Yengge Pohven Naan (2)

Udaintha Paathiram Naan Athe Umakke Theriyum
Dhevan Payanpaduthugireer Ithu Yaarekku Pooriyum (2)

Uthavathe Yennil Neer Uravaaneer
Neengge Illamal En Ulagam Vizhilikaathey (2)

Unna Maranthe Vazhtevan Naan Athe Ummakke Theriyum
Unna Maruthalithevan Naan Ithey Ulagay Aariyum (2)

Uthavathe Yennil Neer Uravaaneer
Neengge Illamal En Poluzhutey Vidiyathey (2)