Devaattukittiyae Vaalthiduvom Salomin

தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்
சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் (2)

பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே (4)
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள

ஆகாயம் பூமிக்கு மீதே உயர்ந்தது போல்
தம் கிருபை எனக்கும் பெரியது
மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் - பரிசுத்தர்

தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்
தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல
என் தேவன் என்னையும் நேசித்தாரே
தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே - பரிசுத்தர்

தண்ணீரை நான் கடக்கும் போது
வெள்ளம் என்மேல் புரளுவதில்லையே
தீயின் மீதாய் நான் நடந்தாலும்
அக்கினியால் எரிந்து போவதில்லையே - பரிசுத்தர்

ஏன் என்றால்
என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர்
யெகோவாவாம் எந்தன் இரட்ச்சகர்

பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள - தேவாட்டுக்குட்டியை


Devatukuttiyae vaalthiduvom
Salomin rajanai aarathiththipom (2)

Parisuthar parisuthar yesuvae (4)
Paathirar sthothiram gyanam magimaiyum
Thuthi kanamum vallamai belanum ethukolla

Aagayam boomiku meethae uyarnthathu poel
Tham kirubai enakum periyathu
Merkirkum kilakirkum evalavu thooramo
Avalavaai paavangal namai vithu agathrinaaer - Parisuthar

Thagappan than pillaiku irangum poel
Thaai than pillaiyai konjum poela
En devan ennaiyum nesithaarae
Thalaamal tham maganaai yethraarae - Parisutharv

Thaneerai naan kadakum pothu
Vellam enmael puraluvathilaiyae
Theeyin meethaai naan nadanthaalum
Akiniyaal erinuthu povathilaiyae - Parisuthar

Yaen endraal
En devan isravaeliin parisuthar
Yehovavam enthan iratchagar

Paathirar sthothiram gyanam magimaiyum
Thuthi kanamum vallamai belanum ethrukolla - Deva attukuttiyae