Christmas Naalidhe

கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே
- கிறிஸ்மஸ் நாளிதே

எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்மஸ் நாளிதே
- எல்லோரும் பாடி
- கிறிஸ்மஸ் நாளிதே

மேய்ப்பர்கள் வணங்கிட
சாஸ்திரிகள் தொழுதிட
பிறந்திட்டார் இயேசு
- மேய்ப்பர்கள்

குடும்பங்கள் சேர்ந்திட
இயேசுவை தொழுதிட
பிறந்திட்டார் இயேசு
- குடும்பங்கள்

கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே
- கிறிஸ்மஸ் நாளிதே

எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்மஸ் நாளிதே
- எல்லோரும் பாடி
- கிறிஸ்மஸ் நாளிதே

பரலோகம் மகிழ்ந்திட
தூதர்கள் துதித்திட
பிறந்திட்டார் இயேசு
- பரலோகம் மகிழ்ந்திட

பூலோகம் மகிழ்ந்திட
உலகமே துதித்திட
பிறந்திட்டார் இயேசு


Christmas nalidhe christmas nalidhe
Christmas nalidhe christmas nalidhe
- Christmas nalidhe

Ellorum paadi kondadi magilum
Christmas nalidhe
- Ellorum paadi
- Christmas nalidhe

Meipargal vanangida
Sasthirigal tholuthida
Piranthithaar yesu
- Meipargal

Kudumbangal sernthida
Yesuvai tholuthida
Piranthithaar yesu
- Kudumbangal

Christmas nalidhe christmas nalidhe
Christmas nalidhe christmas nalidhe
- Christmas nalidhe

Ellorum paadi kondadi magilum
Christmas nalidhe
- Ellorum paadi
- Christmas nalidhe

Paralogam magilnthida
Thoothargal thuthithida
Piranthithaar yesu
- Paralogam magilnthida

Boologam magilnthida
Ulagamae thuthithida
Piranthithaar yesu