Christmas Christmas Vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நமக்காகவே இயேசு பிறந்தாரே (2)
தேவகுமாரன் பூமியில் வந்தார்
பரலோகத்தை விட்டு இறங்கினார்
நம்மைப்போல் ஒரு மனிதரானார்
நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்
- கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

களிகூர்ந்து பாடிடுவோம் நம்
ராஜா நம்மிடம் வந்துதாரு
இருள் நீக்க வெயிச்சத்தை தந்திட
உலகத்தின் ஒளியாய் பிறந்தித்தாரு
விண்ணில்; மகிமை உலகத்தின் மகிழ்ச்சி
சமாதானம் எங்கும் பெருகட்டுமே
மண்ணில் உதித்த மகிமையின்
தேவனை மகிழ்ந்து கூர்ந்து தொழுதிடுவோமே

Come on rise up shine for Him
அவர் ஒளி நம்மிலே
Let us tell His love today
உலகத்திலே - 2

திரள் கூட்ட தூதர்கள் சேனை
துதிகள் வானில் தொனித்திடவே
பனியும் குளிரும் முடிய இரவில்
பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே
முன்னனை மீது மரியாளின் மைந்தன்
பாலகன் இயேசு பிறந்திட்டாரே
நம்மை நடத்தம் வீதிவெளி சுடரை
நம்மோடு நீதியார் இருக்கிறார்

There is fear no more Shame no more
அவர் பெலன் நம்மிலே
Let our hearts be filled with joy
என்றும் என்றுமே - 2


Christmas Christmas Christmas vanthachu
Namakagavae nam Yesu pirantharae - 2
Deva kumaran puvil vandhar
Paralogathai vituranginar
Namaipol oru manithan aanar
Namel evazhlavai anbu vaithar

Kalikordhu padiduvom nam
Raja nammidam vandhetarae
Erul neeka velichaithai thandhida
Ozhlagathin ozhliyai piranthitarae
Vinnil magimai Ozhlagathin magilchi
Samathanam egum perukatumae
Mannil udhithae magimaiyin
Devanai magilnthu koornthuthozhudhiduvomae

Come on rise up shine for Him
Avar ozhli namilae
Let us tell His love today
Ozhlagathilae -- 2

Thiral kota dhudhargal senai
Thudigal vannil dhonithidavae
Paniyum kulirum mudiya eravil
Puvil nambikai mazhlardhidavae
Munnanai medhu mariyalin maidhan
Palagan yesu piranthitarae
Nammai nadathum veedivelli sudarai
Namodu nithiyar irukirar

There is fear no more Shame no more
Avar belan namilae
Let our hearts be filled with joy
Endrum yendrumae - 2