Azhagilae Ummai Pola

அழகிலே உம்மை போல
யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம்
அன்பிற்கு நிகர்
யாரும் இல்லையே (2)

உம் அன்பு போதுமே
என்றென்றும் தாங்குமே (2)

நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் கலைத்து போன வேலையில்
உம் கிருபை தருகிறீர் (2)
- உம் அன்பு போதுமே

தொலைந்து போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியால்
உம் தோளில் சுமக்கின்றீர் (2)
- உம் அன்பு போதுமே
- அழகிலே உம்மை போல


Azhagilae Ummaipola
Yaarum illaiyae
Ivulagilae Um
Anbirkku Nigar
Yaarum illaiyae (2)

Um Anbu Podhumae
Endrendrum Thaangumae (2)

Naan Nadandhu Pogum Paadhayil
Neer Nadathi Varugireer
Naan Kalaiththu Pona Vealaiyil
Um Kirubai Tharugireer (2)
- Um Anbu Podhumae

Tholaindhu Pona Ennaiyum
Neer Thedi Varugireer
Ennai Meetteduththa Magilchiyaal
Um Thozhil Sumakkindreer (2)
- Um Anbu Podhumae
- Azhagilae Ummaipola