Avar Tholgalin Melae

அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே - 2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன் - 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன் - 2 - யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரையே
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே - 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே - 2 - யெகோவாயீரே


Avar tholgalin melae
Naan saainthirupathaal
Kavalai ondrum enakilaiyae
En thevaigal ellam
Avar parthukolvathaal
Naan kartharukulae magilnthirupaenae

Yehovayeerae enthan devan
Thevaigal yaavum santhipeerae
Yehova raafha enthan devan
Ennalum sugam tharuveerae - 2

1. Marana irulin pallathaakil
Nadaka nernthaalum
En appa ennodu irupathaalae
Payapadamathaen
Enaku virothamaai aayirangalum
Pathinaayirangal elunthaalum
Anchidamaathaen - 2 - Yehovayeerae

2. Nerukathilae kartharaiyae
Nokki koopithaen
Ennai visaalathil kondu vanthu
Meetu kondaarae - 2
En patchathil karthar irupathanaalae
Orupothum naan
Aasaikapaduvathilaiyae - 2 - Yehovayeerae