Anju Kallu Kaiyila Arputham

அஞ்சு கல்லு கையில அற்புதம் தான் பைய்யில
அதிசயம் தான் நடக்கப் போகுது
ஜனங்கள் ஆடிப்பாடி துதிக்கப் போகுது (2)
அடிச்சானய்யா தாவீது நெத்தி அடி
வீழ்தானய்யா கோலியாத்து செத்தப்படி (2)
ஒரு உருட்டுக் கல்லுல ஒரு சுருட்டுக் கவனுள்ள (2)
மொரட்டு அடி விரட்டி அடி நெத்தி அடி (2)
- அஞ்சு கல்லு கையில அற்புதம் தான் பைய்யில

எதிரிகளைக் தோற்கடிக்கும் பட்டயம்
அது கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் (2)
கத்திப்படை சுற்றி நிர்க்க வேண்டாமே
ஒரு சட்டி குள்ள தீவட்டி போதுமே (2)
- அஞ்சு கல்லு கையில அற்புதம் தான் பைய்யில

சிம்சோனின் வைராக்கியம் இருந்தால்
நீ சீறி வரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் (2)
பட்சியின் பட்சனமும் கிடைக்குமே
அந்த பலவானின் மதுரமும் கிடைக்குமே (2)
ஒரு கழுதையின் பட்சி; தான எலும்பு
அது எதிரிகளைக் அடித்து நொறுக்கும் இரும்பு (2)
- அஞ்சு கல்லு கையில அற்புதம் தான் பைய்யில