Alleluiah Paaduvom

அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவோம்

1. உலக பாவம் தீர்க்க
இயேசு குருசில் தொங்கினார்
பாவத்தை போக்கி
நீதியில் வாழ மனிதர்க்கு வாழ்வழித்தார்
- அல்லேலூயா பாடுவோம்

2. இயேசு உயிர்த்தெழுந்தார்
இயேசு உயிர்த்தெழுந்தார்
பாதாளம் வென்று மூன்றாம் நாளில்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
- அல்லேலூயா பாடுவோம்

3. இயேசு மீண்டும் வருவார்
இயேசு மீண்டும் வருவார்
அந்தீம நாட்களில் நியாயத்தீர்ப்புக்காக
இயேசு மீண்டும் வருவார்