ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே -2
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே
- ஆவியானவரே
ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)
அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே -2
அன்போடு வரவேற்கிறோம் -3
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே
Aaviyaanavarae ennai
Aatkonndu nadaththumae
Aaviyaanavarae ippo
Aalukai seyyumae
Aaviyaanavarae enmael
Analaay irangumae
Aaviyaanavarae aaviyaanavarae
Siththam pol ennai nadaththumae
Unga viruppam pol ennai vannaiyumae -2
Aaviyae thooya aaviyae
Vaarumae en thunnaiyaalarae
Aaviyae makimaiyin aaviyae
Vaarumae en manavaalarae
- Aaviyaanavarae
Jeeva nathiyae paaynthu sellumae
Oottuththannnneerae thaakam theerththidumae(theerppavarae)
Anpin aaviyae thaettum theyvamae
Asaivaadumae aaviyaanavarae -2
Anpodu varavaerkirom -3
Aaviyae thooya aaviyae
Vaarumae en thunnaiyaalarae
Aaviyae makimaiyin aaviyae
Vaarumae en manavaalarae