ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே - 2 - ஆவியானவரே
2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே - 2 - ஆவியானவரே
3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட - 2 - ஆவியானவரே
ரூஹா காற்றே ரூஹா காற்றே
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே - ஆவியானவரே ஆவியானவரே (2)
Aaviyanavare aaviyaanavarae
Unthan vallamaiyai oottrumaiyaa
Aaviyaanavarae aaviyaanavarae
Unthan abishaekaththaal nirappumaiyaa
1. Parisuththaththodu aaraathithida
Suththikariyum thooya aaviyae - 2 - Aaviyaanavarae
2. Aesaayaavin uthadukal thotta thaevaa
Enthan uthadukal intu thodumae - 2 - Aaviyaanavarae
3. Akkiniyin naavukal irangattumae
Vallamaiyaay ooliyam naan seythida - 2 - Aaviyaanavarae
Ruhaa kaatrae Ruhaa kaatrae
Suvaasak kaatrae ennai uyarppiyumae - Aaviyaanavarae Aaviyaanavarae (2)