Aaviyae Vaarumae Akkini

ஆவியே வாருமே
அக்கினி நெருப்பை ஊற்றுமே
அபிஷேக தைலத்தால்
என்னையும் நிரப்புமே
ஊற்றும் என்றுமே
எந்தன் வாழ்விலே (2) - ஆவியே

எலிசாவின் ஆவி என்னில் வேண்டுமே
திடண்கொண்டு சுவிஷேம் நான் சொல்லவே
எலிசாவின் ஆவி என்னில் வேண்டுமே
கரை தாண்டி பணி செய்து பறைசாற்றவே

முடவர்கள் நடக்கணும்
குருடர்கள் பார்க்கணும் (2)
அற்புதங்கள் நடக்கணுமே நடக்கணுமே
- ஆவியே வாருமே

ஏனோக்கி ஆவி என்னில் வேண்டுமே
நாள் தோறும் உம்மோடு நடந்திடவே
மோசேயின் ஆவி என்னில் வேண்டுமே
உம் மக்கள் விடுதலை தினம் காணவே

தடைகளும் உடையணும்
குறைகளும் மறையணும் (2)
பெலன் கொண்டு நான் உழைக்கவே உழைக்கவே
- ஆவியே வாருமே


Aaviyae vaarumae
Akkini nerupai ootrumae
Abhishega thailathaal
Ennaiyum nirapumae
Ootrum endrumae
Enthan vaalvillae (2) - Aaviyae

Elisavin aavi ennil vendumae
Thidankondu suvisheham naan sollavae
Elisavin aavi ennil vendumae
Karai thaanthi pani seithu paraisaatravae

Mudavargal nadakanum
Kurudargal parkanum (2)
Arputhangal nadakanumae nadakanumae
- Aaviyae ootrumae

Yenoki aavi enil vendumae
Naalthorum ummodu nadanthidavae
Mosaiyin aavi enil vendumae
Um makkal Viduthalai dhinam kaanavae

Thadaigalum udaiyanum
Kuraigalum maraiyanum (2)
Belan kondu naan ulaikavae ulaikavae
- Aaviyae ootrumae