Aathumakkalai Thaarume

ஆத்துமாக்களைத் தாருமே தேவா
ஆயிரங்களாய்த் தாருமே (2)
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
ஜாதியாவான் என்றீரே (2)
தேவா தாருமே
இந்தியாவைத் தாருமே (2)
உந்தன் நாமம் பணிகின்றேன் நான் (2)
- தேவா தாருமே (2)
- கதறி அழுது முழங்கால்படியிட்டு

Aathumakalai thaarum deva
Aayirangalaai thaarumae (2)
Chinnaivan aayiram siriyavan balatha
Jaathiyaavan endreerae (2)
Deva thaarumae
Indiyaavai thaarumae (2)
Unthan naamam panikindren naan (2)
- Deva thaarumae (2) - Kathari aluthu mulangaal padiyithu