Aadharam Neer Thaan Aiyya

ஆதாரம் நீர் தானய்யா
என் துரையே
ஆதாரம் நீர் தானய்யா (2)

1. சோதாம் உலகில் நான் தீதாள் மயங்களில்
- ஆதாரம் நீர் தானய்யா

2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து (2)
துக்கம் மிகும் வேளையில் - என் சுகிர்தமே
உம் தாசனக்கு - ஆதாரம் நீர் தானய்யா

3. நாம் நாம் துணை என நயந்தரை சொன்னவர் (2)
நட்டாற்றில் விட்டார் அய்யா - தனியனை
தனியனக்கு - ஆதாரம் நீர் தானய்யா

4. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே (2)
வற்றா கிருபை நதியே - என் பதியே
என் பதியே - ஆதாரம் நீர் தானய்யா

Aadharam neera thaan aiyya
En thuraiyae
Aadharam neera thaan aiyya (2)

1. Sootham ulagil naan theethaal mayangalil
- Aadharam neera thaan aiyya

2. Sothanai adarnthu vedhanai thodarnthu (2)
Thukkam migum velaiyil - En sugirthamae
Um thasanuku - Aadharam neera thaan aiyya

3. Naam naam thunai en nayantharai sonnavar (2)
Nataaril vithaar aiyya - thaniyanai
Thaniyanaku - Aadharam neera thaan aiyya

4. Katror perumaiyae matror arumaiyae (2)
Vatra kirubai nathiyae - En pathiyae
En pathiyae - Aadharam neera thaan aiyya